Tamil speech to text
பேசுங்கள். தமிழ் எழுதப்படும்.
Speak. Tamil appears, while you are still talking.
ஒலிப்பதிவு இயங்குகிறது. பேசுங்கள். உங்கள் தமிழ் நேரலையாக உண்மையான தமிழ் வரிவடிவமாக வரும் — ஆங்கில எழுத்துக்களில் அல்ல.
ஒலிப்பதிவு தொடங்கவில்லை. “பதிவு செய்” அழுத்தி தமிழில் பேசுங்கள்.Speak at ordinary speed. English words inside a Tamil sentence are expected — you do not have to switch language or slow down.
Interim text is a guess and is shown in italics. Only finalised segments are kept.
Audio is streamed for recognition and not written to disk. Nothing you say trains anything.
நான்கு வட்டாரங்கள் · Four varieties, matched separately
- ta-INஇந்தியா Indiaதமிழ்நாடு, புதுச்சேரி
- ta-LKஇலங்கை Sri Lankaயாழ்ப்பாணம், மட்டக்களப்பு
- ta-MYமலேசியா Malaysiaமலேசியத் தமிழ்
- ta-SGசிங்கப்பூர் Singaporeசிங்கப்பூர்த் தமிழ்
யார் பயன்படுத்துகிறார்கள்
Where people use it
- அழைப்பு நடக்கும்போதே குறிப்பெடுக்கும் உதவி எண் பணியாளர்கள்Helpline staff taking notes while the call is still running
- தமிழ் நேர்காணல்களை எழுத்தாக்கும் செய்தியாளர்கள்Reporters transcribing Tamil interviews
- தமிழ் சரளமாகப் பேசும், மெதுவாகப் படிக்கும் மாணவர்கள்Students who speak Tamil fluently but read it slowly
- கைபேசியில் தமிழ் தட்டச்சு செய்ய நேரம் போதாதவர்கள்Anyone for whom typing Tamil on a phone is too slow
தமிழ் வட்டார கையாளுகையும் ஒதுக்கிவைக்கப்பட்ட தமிழ் மதிப்பீட்டுத் தொகுப்பும் இயல் AI-யுடையது. அடியில் உள்ள ஒலி இயந்திரம் வாங்கப்பட்ட கூறு — அதை நாங்கள் பயிற்றுவிக்கவில்லை.
The Tamil variety handling and the held-out Tamil evaluation set are Iyal AI's. The acoustic engine underneath is a commodity component — we did not train it, and we say so.